⚔️ Mahabharata War
The Mahabharata War was fought on the sacred land of Kurukshetra, between the righteous Pandavas and the ambitious Kauravas. It lasted 18 days and involved immense armies, celestial weapons, and legendary warriors like Bhishma, Drona, Karna, and Arjuna.
Guided by Lord Krishna, who served as Arjuna’s charioteer, the war was not merely for a kingdom—it was for truth, justice, and dharma. In the battlefield, Krishna spoke the Bhagavad Gita, a divine scripture of eternal wisdom.
Millions perished, but dharma triumphed. Evil was destroyed. The Pandavas regained their kingdom and peace was restored.
The Mahabharata war teaches us that ego and greed lead to destruction, but righteousness, guided by divine wisdom, always prevails.
⚔️ மகாபாரதப் போர்
மகாபாரதம் என்பது தர்மம் மற்றும் அதர்மத்துக்கிடையிலான 18 நாள் சண்டை. குருக்ஷேத்திரத்தில், பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இடையே நடந்தது. இது ஒரு சாதாரண போர் அல்ல – நீதிக்கான போராட்டம்.
பீஷ்மர், த்ரோணர், கர்ணன், அர்ஜுனன் போன்ற வீரர்கள் இதில் போரிட்டனர். ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனரின் ரதசாரதியாக இருந்து, பகவத்கீதையை போதித்தார்.
அதனால், இந்தப் போர் ஆன்மீக வழிகாட்டியாகும்.
பல கோடிகள் உயிரிழந்த போதும், தர்மம் வெற்றி பெற்றது. பாண்டவர்கள் மீண்டும் அரியணையை அடைந்தனர். ஸ்ரீகிருஷ்ணரின் வழிநடத்தலில் அமைதி நிலவியது.
மகாபாரதம் நமக்கு சொல்லும் பாடம்: பொறாமையும் அகந்தையும் அழிவை தரும், ஆனால் தர்மம் எப்போதும் வெற்றிபெறும்.
Reviews
There are no reviews yet.