30-Thiruvan Purushothamam Thirunangur

300.00

Dimensions 12 × 8 in

Product Details

 

Material : Photo,Vinyl

Color : Multicolor

Theme : Religious

Frame Type : No

Wall Mount : No

Basic Width : 12 inch

Basic Height : 8 inch

Product Description

  • Bring Divine Grace into Your Living Space
  • High-quality HD print (Wallpaper or Photo Print)
  • Ideal for pooja rooms or as a temple gift
  • Standard size: 12x8 inches (A4). Custom sizes available – contact via mail or WhatsApp
  • Note: Final product colors may slightly differ from what you see on screen due to variations in display and printing processes.
Description

திருவண் புருஷோத்தமம் – புருஷோத்தமர் திருக்கோயில் திருநாங்கூர்

திருநாங்கூரில், சீர்காழிக்கு கிழக்கே 5 மைல் தொலைவில் அமைந்துள்ள திருவண் புருஷோத்தமம், 108 திவ்யதேசங்களில் 30வது இடமாக விளங்குகிறது. இத்தலத்தில் புருஷோத்தமன் என்ற திருநாமத்தில் திருமால் அருள்பாலிக்கும் ஒரே தலம் இதுவாகும்.

இங்கு திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழியில் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். மூலவர் புருஷோத்தமர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கிழக்குத் திசை நோக்கி நின்று காட்சி தருகிறார். தாயார் புருஷோத்தம நாயகி, தனிச்சந்நிதியில் தென்கிழக்கில் உள்ளார்.

தீர்த்தம்: திருப்பாற்கடல் – பாசி படராத அற்புத தீர்த்தம்
விமானம்: சஞ்சீவி விக்ரக விமானம்
தல விருட்சம்: பலா, வாழை
விருப்ப மலர்: செண்பகம்

இத்தலத்தில் மூன்று ஆஞ்சநேயர் சந்நிதிகள், ராமர், சீதை, ஆண்டாள், நம்மாழ்வார், ராமானுஜர் போன்ற சந்நிதிகள் உள்ளன. மணவாள மாமுனிகள் இங்கு இரண்டு ஆண்டுகள் தங்கி சேவை செய்துள்ளார்.

இந்த ஒரே தெருவில் 4 திவ்ய தேசங்கள்: திருமணிமாடம், திருஅரியமேய விண்ணகரம், திருத்தேற்றியம்பலம் மற்றும் இத்தலம். குமேதஸ் என்ற படிப்பறிவில்லாத ஒருவரை பெருமாள் பண்டிதனாக்கியதானும், வறுமை நீங்கி கல்வி வளர, பரிதாப நிலைசிலிருக்கும் குழந்தைகள் பாதுகாப்பு பெற, பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

பங்குனி பிரம்மோற்சவம், ஆவணி பவித்ரோற்சவம், மற்றும் தை அமாவாசை பிறகு நடைபெறும் கருட சேவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Thiruvan Purushothamam – Purushothama Perumal Temple 

Located 5 miles east of Sirkazhi, in Thirunangur, Thiruvan Purushothamam is the 30th of the 108 Divya Desams. This is the only temple where Lord Vishnu is worshipped as “Purushothaman.”

Thirumangai Alvar glorified this temple in 10 verses of Periya Thirumozhi. The main deity Purushothamar blesses devotees facing east, flanked by Sri Devi and Bhu Devi. Purushothama Nayagi has a separate shrine in the southeast.

Sacred tank: Thirupparkadalwhere no moss ever grows
Vimanam: Sanjeevi Vigraha Vimanam
Temple trees: Jackfruit and Banana
Sacred flower: Shenbagam

The temple features three Hanuman shrines, and sanctums for Rama, Sita, Andal, Nammazhwar, Ramanujar, and Senai Mudaliar. Sri Manavala Mamunigal stayed here for two years, offering service.

This small village has four Divya Desams on a single street: Thirumanimaadam, Thiru Ariyamayyam Vinnagaram, Thiruthetriyambalam, and Thiruvan Purushothamam. It is believed that Lord Purushothaman transformed a man named Kumethas from illiterate to a great scholar.

Devotees pray here to remove poverty, excel in education, and receive protection for orphaned children.

Brahmotsavam in Panguni, Pavitrotsavam in Avani, and the grand Garuda Sevai after Thai Amavasya are major festivals celebrated here with devotion.

Shipping & Delivery