Description

108 வைணவ திவ்ய தேசங்களில் 102-வது திவ்ய தேசமாகப் பெருமிதம் அடையும் அழகர் மலை கள்ளழகர் கோயில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் திருமாலிருஞ்சோலை என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் 129 பாடல்கள் அதிகம் உள்ள மூன்றாம் திவ்யதேசமாகும்.

தமிழ் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் போன்றவை இத்தலத்தை மகத்துவம் படைத்துள்ளன. இது சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாலிருங்குன்றம் என பல பெயர்களால் அறியப்படுகிறது.

மூலவர்: பரமஸ்வாமி (ஸ்ரீபரமசுவாமி)
உற்சவர்: சுந்தரராஜப் பெருமாள் (ரிஷபத்ரி நாதர்), கல்யாண சுந்தரவல்லி
தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம்: ஜோதி விருட்சம், சந்தன மரம்
தீர்த்தம்: நூபுர கங்கை
விமானம்: வட்ட வடிவம் கொண்ட சோமசந்த விமானம்

பாண்டிய, விஜயநகர மற்றும் மதுரை நாயக்க மன்னர்கள் கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளனர்.
ஆர்யன் மண்டபத்தில் இசைத் தூண்கள் மற்றும் சிங்க வாயில் கொண்ட கொடுங்கைகள் சிறப்பாக உள்ளன.
திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர், கிருஷ்ணர், மன்மதன் மற்றும் இலக்குமி வராகமூர்த்தி சிற்பங்கள் நாயக்கர் காலத்தின் சிறந்த ஓவியங்கள்.

வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஓவியங்கள் உள்ளது.
கோயிலின் பாதுகாவலன் பதினெட்டாம்படிக் கருப்பண்ணசாமி சிறப்பாக வணங்கப்படுகிறார்.

Azhagar Malai Kallazhagar Temple

Azhagar Malai Kallazhagar Temple, known as Thirumaliruncholai, is the 102nd Divya Desam among the 108 Vaishnavite Divya Desams. Located about 21 km from Madurai city, this sacred temple is famed for being the third Divya Desam with the highest number of 129 hymns sung by the Alwars.

Mentioned in classical Tamil Sangam literature and the epic Silappadikaram, this holy site is also called Solai Malai, Thirumaliruncholai, and Malirkungunram. The temple’s sanctum houses the deity Sri Paramaswami, worshipped in a unique circular sanctum resembling Kerala temple architecture.

Key features of the temple include:

  • Main deity (Moolavar): Sri Paramaswami
  • Utsavar (processional deity): Sundararaja Perumal (Rishabathri Nadar) and Kalyana Sundaravalli
  • Consorts: Sridevi and Bhudevi
  • Sacred trees: Jyothi Virudham and Sandalwood tree
  • Sacred water body (Theertham): Noopura Ganga
  • Vimana (temple tower above sanctum): Circular-shaped Somachanda Vimana

Historically, Pandya kings, Vijayanagara rulers, and Madurai Nayak kings contributed extensive renovations. The Arya Mandapam contains exquisite musical pillars and carved yali (mythical lion) mouths that rotate but cannot be removed.

The Kalyana Mandapam displays masterful sculptures of Narasimha avatar, Krishna, Garuda, Kama, Rathi, and Trivikrama — remarkable Nayak period artistry. The Vasantha Mandapam features vibrant paintings depicting scenes from the Ramayana and Mahabharata.

The temple’s guardian deity, Pathinettampadi Karuppannasamy, is revered with a beautifully sculpted shrine

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “102-Kallazhagar Temple”

Your email address will not be published. Required fields are marked *

Shipping & Delivery