91-Sri Vaikundam Kallapiran Temple
தூத்துக்குடி மாவட்டம் உள்ள ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 91-வது திவ்ய தேசமாகப் பிரசித்திபெற்றது. இது நவதிருப்பதிகளுள் ஒன்றாகவும், நவகிரகங்களில் சூரியனின் தலமாகவும் மதிக்கப்படுகிறது. திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நம்மாழ்வார், மணவாளா முனிகள் இந்த கோயிலை மங்களாச்சாரம் செய்துள்ளனர்.
மூலவர்: ஸ்ரீவைகுண்ட நாதர்
உற்சவர்: கள்ளபிரான்
தாயார்: வைகுண்ட நாயகி, சோரநாத நாயகி
தல விருட்சம்: பவளமல்லி
விமானம்: இந்திர விமானம்
தல வரலாறு:
பிரம்மா வேதங்களை இழந்து, திருமால் வைகுண்டநாதராக இத்தலத்தில் வலம் வருகிறார். இதன் மூலம் படைப்புத் தொழில் மீண்டும் தொடங்கியது.
கோயில் சிறப்புகள்:
- 110 அடி உயரம், 9 நிலை ராஜ கோபுரம்
- மூலவர் திருமகளுடன் மார்பில் நின்று கிழக்கு நோக்கி அருள்
- உற்சவர் கள்ளபிரான், ஸ்ரீதேவி, பூதேவி உடன்
- பிரகாரத்தில் நரசிம்மர் மற்றும் கோதண்டராமர் சன்னிதிகள்
- வைகாசி மாத கருட சேவை, தை மாத தெப்பத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
சூரியன் தொடர்பான ஜாதக தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவதால் நன்மை பெறுவர்.
Sri Vaikundam Vaikunda Nadhar Temple in Thoothukudi district is celebrated as the 91st Divya Desam among the 108 Vaishnavite Divya Desams. It is one of the Navathirupathi temples and is uniquely revered as the Solar Deity’s (Surya) sacred shrine within the Navagraha temples. Located on the Tirunelveli – Tiruchendur highway, about 30 km from Tirunelveli, this temple has been glorified by saints like Nammalwar and Manavala Mamunigal.
Main Deity: Sri Vaikunda Nadhar
Utsavar (Processional Deity): Kallapiran
Goddess: Vaikunda Nayagi and Sorunatha Nayagi
Sacred Tree: Coral Jasmine (Paval Malli)
Vimana (Temple Tower): Indira Vimanam
Historical significance:
The legend tells how Brahma lost the Vedas to the demon king Somukan, resulting in the halt of creation. To retrieve the Vedas, Brahma performed penance on the banks of the Thamirabarani river. Lord Vishnu appeared here as Vaikunda Nadhar, defeated the demon, and returned the Vedas to Brahma.
Unique features:
- The temple has a 110-feet tall, 9-tier Rajagopuram.
- The main deity stands with Goddess on His chest, facing east.
- The utsavar Kallapiran is accompanied by Sri Devi and Bhu Devi.
- Narashimha and Kodandaramar shrines are present in the prakaram.
- The temple celebrates special festivals like Vaikasi Garuda Sevai and Thai Theppotsavam.
Devotees with Surya-related astrological doshas find relief by worshiping here.
Reviews
There are no reviews yet.