94-Tholai Vilimangalam twin temples
108 வைணவ திவ்ய தேசங்களில், தொலைவிலிமங்கலம் இரட்டைத் திருப்பதி என்ற புகழ் வாய்ந்த இடத்தில் உள்ள ஸ்ரீநிவாஸர் மற்றும் அரவிந்தலோசனர் கோயில்கள் 94-வது திவ்ய தேசங்களாகப் போற்றப்படுகின்றன.
தொகைவிலிமங்கலம் ஸ்ரீநிவாஸர் பெருமாள் கோயில் நவதிருப்பதிகளில் 8-வது திருப்பதி ஆகவும், ராகு பகவானுக்கான பரிகாரத் தலமாகவும் சிறப்பாக அறியப்படுகிறது. இக்கோயிலில் மூலவர்: ஸ்ரீநிவாஸர், உற்சவர்: ஸ்ரீதேவர் பிரான், மற்றும் தாயார்களாக அலமேலு மங்கை, பத்மாவதி அருள்பாலிக்கின்றனர். கோயிலின் தீர்த்தங்கள்: தாமிரபரணி, வருணத் தீர்த்தம் மற்றும் விமானம்: குப்த விமானம் என்பது முக்கிய அம்சங்கள்.
குப்த விமானத்தின் கீழ் உள்ள கருவறையில், ஸ்ரீநிவாஸர் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிட்ட, கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்தில் பெருமாள் அருள்வார். தென் திருப்பேரை அருகே அமைந்துள்ள இந்த கோயில் அடர்ந்த காட்டின் நடுவில் அமைந்திருப்பதால், சுற்றுப்புறம் அமைதியானது.
தொலைவிலிமங்கலம் அரவிந்தலோசனர் கோயில் நவதிருப்பதியில் 9-வது திருப்பதி மற்றும் கேது பகவானுக்கான பரிகாரத் தலமாக அறியப்படுகிறது. இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
மூலவர்: அரவிந்தலோசனர், உற்சவர்: செந்தாமரைக் கண்ணன், தாயார்: கருர்ந்தடங்கண்ணி. இத்தலத்தில் திருமஞ்சனம், புதிய வஸ்திரம் அருள் செய்து, பக்தர்கள் தங்கள் கடனை செலுத்தி வழிபடுகிறார்கள்.
திருவிழாக்களில், இரட்டைத் திருப்பதிகளுக்குரிய வைகுண்ட ஏகாதசி விழா மிகப் பெருமிதத்துடன் கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
Among the 108 Vaishnavite Divya Desams, the Tholai Vilimangalam twin temples—Srinivasa Perumal and Aravindalosanar Temples—are revered as the 94th Divya Desam.
The Srinivasa Perumal Temple at Thogai Vilimangalam is the 8th temple in the Navathirupathis and is famously known as a powerful remedial site for Rahu dosha. The presiding deity (Moolavar) is Srinivasa, with the Utsavar named Sridhavar Pran. The goddesses Alamelu Mangai and Padmavathi grace this temple. Important sacred elements include the Tamiraparani and Varuna Theertham tanks, and the temple boasts the Gupta Vimana.
Beneath the Gupta Vimana, Srinivasa Perumal faces east, standing in a unique posture. Devotees seek blessings here for relief from marriage obstacles, fertility blessings, and academic excellence. This temple is nestled in a dense forest near Then Thiruperai, offering a serene environment with minimal nearby habitation.
The Aravindalosanar Temple is the 9th temple in the Navathirupathis and is dedicated as a remedial site for Ketu dosha, praised in the hymns of Nammalvar.
Here, Aravindalosanar (Moolavar) and the Utsavar Senthamaraik Kannan preside, accompanied by goddess Karunthadanganni. Devotees perform sacred Thirumanjanam (holy bath) and offer new garments, seeking prosperity and spiritual relief.
Festivals: The Vaikunta Ekadashi festival is celebrated grandly at both temples, attracting numerous devotees for divine darshan.
Reviews
There are no reviews yet.