Description

The 108 Divya Desam temples are a group of sacred Hindu temples dedicated to Lord Vishnu, located across India and Nepal. Mentioned in the Tamil scriptures of the Azhwar saints, these temples are highly revered and hold great spiritual significance in Vaishnavism. Pilgrims visit these sites to receive blessings and connect with Vishnu’s divine presence, each temple showcasing unique history, architecture, and stories associated with Vishnu’s avatars.

Herewith I ordered as per number of Alwars pasuram mangalasasanam.

If you needed any other order i will make it for your customs.

Indivudal Divya desam temples and Alwars pictures also available.

The Divya desams are classified into 7 categories:

  1. Thondai Naadu temples
  2. Chozha Naadu temples
  3. Nadu Naadu Temples
  4. Pandiya Naadu Temples
  5. Malayala Naadu temples
  6. Vadu Naadu Temples
  7. Vinnulaga Thiruppathigal

108 திவ்யதேசங்கள், திருமால் அருளிய புனிதத் தலங்கள் ஆகும், இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ளன. ஆழ்வார்களின் பாசுரங்களில் புகழப்பட்ட இத்தலங்கள் வைஷ்ணவ சமயத்தில் மிகுந்த பாக்கியத்திற்குரியவையாகக் கருதப்படுகின்றன. இந்தத் தலங்களைப் பயணிக்கும் பக்தர்கள் மகா விஷ்ணுவின் அருள் பெற, அவதாரங்களின் திருக்கதைகளைக் கேட்டு புண்ணியமடைகின்றனர்.

ஆழ்வார்களின் மங்களாசாசன பாசுரத்தின் எண்ணிக்கை வரிசைப்படி தொகுத்து உள்ளேன்.

உங்களுக்கு வேறு ஏதேனும் வரிசைப்படி தொகுத்து ஆர்டர் தேவைப்பட்டால் நான் அதை உங்களுக்கு செய்து தருகிறேன்.

தனித்தனியாக திவ்யதேச திருப் படங்களும் ஆழ்வார்கள் திருப் படங்களும் உள்ளன.

திவ்யதேசங்கள் 7 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  1. தொண்டைநாட்டு கோவில்கள்
  2. சோழ நாடு கோவில்கள்
  3. நாடு நாடு கோவில்கள்
  4. பாண்டிய நாட்டு கோவில்கள்
  5. மலையாள நாட்டு கோவில்கள்
  6. வட நாடு கோவில்கள்
  7. விண்ணுலக  திருப்பதிகள்
You will get a PDF file
Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “108 Divya desams”

Your email address will not be published. Required fields are marked *

Shipping & Delivery