Description

தஞ்சாவூர் நீலமேகப் பெருமாள் கோயில் 

தஞ்சாவூர் நீலமேகப் பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் 22-வது திவ்யதேசமாக போற்றப்படுகிறது. சோழர்கள் கட்டிய இக்கோயிலுக்கு பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

மூலவர்கள்: நீலமேகப் பெருமாள், வீர நரசிம்மர், மணிக்குன்றப் பெருமாள்
உற்சவர்: நாராயணன்
தாயார்: செங்கமலவல்லி, அம்புஜவல்லி, தஞ்சைநாயகி
தீர்த்தங்கள்: அமிர்த தீர்த்தம், கன்னிகா புஷ்கரிணி, வெண்ணாறு, ஸ்ரீராம தீர்த்தம், சூர்ய புஷ்கரிணி
தலவிருட்சம்: மகிழமரம்
விமானங்கள்: வேத சுந்தர விமானம், மணிக்கூட விமானம்

திருமால், பராசர முனிவரைக் காக்க கருட வாகனத்தில் எழுந்தருளி, தஞ்சகன், தண்டகன், தாடகன் ஆகிய அரக்கர்களை வீழ்த்துகிறார். தஞ்சகன் சரணடைந்ததால், இத்தலம் தஞ்சகனூர் என்றும் பின்னர் தஞ்சாவூர் என்றும் அழைக்கப்படுகிறது.

மூன்று பெருமாள் கோயில்கள்:

  • நீலமேகப் பெருமாள் – செங்கமலவல்லி தாயார்

  • மணிக்குன்றப் பெருமாள் – அம்புஜவல்லி தாயார்

  • வீர நரசிம்மர் – தஞ்சை நாயகி

இந்த மூன்று கோயில்களும் சேர்ந்து ஒரே திவ்யதேசமாக கருதப்படுகின்றன. இத்தலத்தில் உள்ள பஞ்ச நரசிம்மர்கள்யோக, லட்சுமி, அபயவரத நரசிம்மர்கள்சிறப்பு தரிசனமாக உள்ளனர்.

பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பெரிய திருவிழாக்கள் நடைபெறும். இத்தலம் பராசர ஷேத்ரம், அழகாபுரி, தஞ்சையாழி நகர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

Thanjavur Neelamegha Perumal Temple 

The Thanjavur Neelamegha Perumal Temple is revered as the 22nd Divya Desam among the 108 sacred Vaishnava shrines. Built by the Cholas, this temple is glorified in the hymns of Bhutath Alvar, Nammazhwar, and Tirumangai Alvar.

Main Deity: Neelamegha Perumal, Veera Narasimhar, Manikkunrar
Utsavar: Narayanan
Thayars: Sengamalavalli, Ambujavalli, Thanjai Nayaki
Sacred Tanks: Amrita Teertham, Kannika Pushkarini, Vennaru, Srirama Teertham, Surya Pushkarini
Temple Tree: Magizha Tree
Vimanas: Veda Sundara Vimanam, Manikooda Vimanam

According to legend, Lord Vishnu appeared here to protect sage Parashara from the demons Tanjakan, Dandakan, and Tadakan. The Lord manifested as Veera Narasimha and defeated them. After surrendering, Tanjakan gave his name to the city—Thanjakanur, now known as Thanjavur.

The three temples here are:

  • Neelamegha Perumal with Sengamalavalli Thayar

  • Manikkunra Perumal with Ambujavalli Thayar

  • Veera Narasimha Perumal with Thanjai Nayaki

These temples are considered one unified Divya Desam due to their collective mention in the Alvars’ hymns. The shrine also houses the rare Pancha Narasimharfive powerful Narasimha forms including Yoga, Lakshmi, and Abhaya Varada Narasimhar.

Celebrate divine festivals like Brahmotsavam in Panguni, Chithirai, and Vaikasi.
This temple is also known as Parasara Kshetram, Alagapuri, and Tanjai Azhinagar.

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “22-Thanjavur Neelamegha Perumal”

Your email address will not be published. Required fields are marked *

Shipping & Delivery