74-Ahobilam Prahalada Varadan Temple
₹300.00
| Dimensions | 12 × 8 in |
|---|
Product Details
Material : Photo,Vinyl
Color : Multicolor
Theme : Religious
Frame Type : No
Wall Mount : No
Basic Width : 12 inch
Basic Height : 8 inch
Product Description
- Bring Divine Grace into Your Living Space
- High-quality HD print (Wallpaper or Photo Print)
- Ideal for pooja rooms or as a temple gift
- Standard size: 12x8 inches (A4). Custom sizes available – contact via mail or WhatsApp
- Note: Final product colors may slightly differ from what you see on screen due to variations in display and printing processes.
அஹோபிலம் பிரகலாத வரதன் கோயில்
ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள அஹோபிலம் நரசிம்மர் கோயில், 74வது வைணவ திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில், பிரகலாதனை காத்திட, தூணிலிருந்து நரசிம்மர் அவதரித்த தலம் என மதிக்கப்படுகிறது.
அகோ – பிலம் என்பது சிங்கம் – குகை எனப் பொருள் தருகிறது. இங்கு நவ நரசிம்மர் (9 நரசிம்மர்) கோயில்கள் உள்ளதால், இத்தலம் நவநரசிம்ம க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
மலையடிவாரக் கோயிலில், பிரகலாத வரதன் மற்றும் அமிர்தவல்லி தாயார்; மலைமேல் அஹோபில நரசிம்மர் மற்றும் லட்சுமி அருள்பாலிக்கின்றனர். இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் உள்ளன.
ஹிரண்யன் தூணை உடைத்தபோது, நரசிம்ம அவதாரம் இங்கு நிகழ்ந்ததாக ஐதீகம். பின்னர் கருடாழ்வார் தவம் இருந்ததால், திருமால் நரசிம்ம ரூபத்தில் மீண்டும் காட்சி அளித்தார்.
85 அடி உயரம் கொண்ட ஜெயஸ்தம்பம், பூமிக்கடியில் 30 அடி ஊன்றப்பட்டுள்ளது. இதற்கு முன் வேண்டினால், விருப்பங்கள் நிறைவேறும் என நம்பப்படுகிறது.
நரசிம்ம ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மாசி ப்ரம்மோற்சவம், சுவாதி நக்ஷத்திர தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. நவக்கிரஹங்களின் அருளை பெற, 9 நரசிம்மர்களையும் தரிசிப்பது சிறப்பு.
Ahobilam Prahalada Varadan Temple
The Ahobilam Temple, located in Kurnool district of Andhra Pradesh, is the 74th Divya Desam where Lord Narasimha appeared from a pillar to protect Bhakta Prahalada. This sacred site, surrounded by forests and hills, is revered in the hymns of Thirumangai Azhwar.
The term “Ahobilam” comes from “Aho” (lion) and “Bilam” (cave), referring to the divine cave where Lord Narasimha appeared. This is the only Divya Desam with nine forms of Narasimha (Nava Narasimha), each associated with one Navagraha.
At the base temple, the presiding deity is Prahalada Varadan with Amruthavalli Thayar, while atop the hill, Ahobila Narasimha with Lakshmi blesses devotees. The sacred waters here include Indra Theertham, Narasimha Theertham, Papanasa Theertham, and more.
According to legend, Lord Vishnu emerged from a pillar to slay Hiranyakashipu and later appeared again for Garuda Alwar’s penance. The Jayasthambam, a massive 85-foot victory pillar, is believed to fulfill all wishes when worshipped.
Festivals like Narasimha Jayanthi, Vaikunta Ekadasi, and the Masi Brahmotsavam are grandly celebrated. Worshipping all nine Narasimhas is said to bestow the combined grace of the Navagrahas.
